உலகம்
பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்


பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கேமரூன் 2010 முதல் 2016 வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துள்ளார்.
கேமரூனின் திடீர் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.