படு தோல்வி அடைந்த புதிய படம்! சிரஞ்சீவி செய்த செயல்
உலகம்செய்திகள்

படு தோல்வி அடைந்த புதிய படம்! சிரஞ்சீவி செய்த செயல்

Share

படு தோல்வி அடைந்த புதிய படம்! சிரஞ்சீவி செய்த செயல்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா ஷங்கர்.

தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாஸ் வெற்றி கண்ட வேதாளம் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

சில தினங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் திரைக்கும் வந்து படு தோல்வி அடைந்துள்ளது, இதனால் தயாரிப்பாளர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளாராம்.

கடந்த பொங்கல் பண்டிகையில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் நடிக்க சிரஞ்சீவி ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கினாராம், அந்த படம் வெற்றி பெற்றதால் போலா ஷங்கர் படத்துக்கு ரூ. 60 கோடி வாங்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு நடந்தபோதே ரூ.50 கோடியை சிரஞ்சீவிக்கு தயாரிப்பாளர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 கோடிக்கு காசோலை கொடுத்து இருந்தார்.

படம் தோல்வி காரணமாக ரூ.10 கோடி சம்பள காசோலையை தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவரிடமே சிரஞ்சீவி திருப்பி கொடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...