50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

50ம் ஆண்டு திருமண விழாவில் இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்!

அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 50ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் வகையில் 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார்.

கான்சாஸ் மாநிலத்கைச் சேர்ந்த லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீக்கு சூரியகாந்தி மலர்கள் என்றால் பிடிக்கும் என்பதற்காக மகனுடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக ரகசியமாக அவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இதேவேளை, ஏக்கருக்கு 15 ஆயிரம் மலர்கள் வீதம் அங்கு பூத்து குலுங்கும் 12 லட்சம் சூரியகாந்து மலர்களை காண அந்த மாநிலத்தில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வந்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

Exit mobile version