ff 1
உலகம்செய்திகள்

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

Share

இளைஞர்களை இலக்குவைத்து செயற்கை அழகிய இளம் பெண் தயார்!

செயற்கையாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணினை விரைவில் விற்பனை செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாண்டா பிளஸ் மெற்ரிரியல் மற்றும் சிலிகான் பக்கங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அழகிய இந்த இளம் பெண்ணினை சீன நிறுவனம் ஒன்றே தயாரித்துள்ளது.

அந்த அழகிய இளம் பெண்ணினை சீனாவே தயாரித்துள்ளதுடன் அதனை இந்தியாவிற்கு விற்பனை செய்யவே அந்த சீன நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இந்த பெண்ணிற்கு கூறி என பெயரிடப்பட்டுள்ளது.ஒரு முறை சார்ஸ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யக்கூடிய இந்த இளம் பெண்ணின் சந்தை விலை 2 லட்சம் ரூபாயாகும்.

செயற்கை நுண்ணறிவு முறையினால் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பெண்ணால் எந்த மொழியாக இருப்பினும்  99 வீதம் துல்லியமாக பேச முடியும்.

சண்டை பிடிக்கவோ அல்லது பழி  வாங்கும் குணமோ அல்லாத அத்துடன் உண்பதற்கு உணவு கூட வழங்க தேவையில்லாத பெண்ணாக கூறி வடிவமைக்கப்பட்டுள்ளாள்.

இந்தியாவின் இளைஞர்களை குறி வைத்தே எந்த இளம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் நாட்டில் உறபனைக்கும் வரும் பட்சத்தில் பல 90 கிட்சின் கல்யாண ஆசையும் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது

#world

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...