கடும் நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு!

1723812 20 tremors

இன்று (2) முதல் மார்ச் 7ம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார்..

ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இதனை உறுதி செய்துள்ளார்.

இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்றாகும்.

இதேவேளை நேற்று (1) ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#world

Exit mobile version