உலக மசகு எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, இன்று (24) குறைவடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, உலக மசகு எண்ணெய் சந்தையில் அமெரிக்காவின் டபிள்யூரிஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.84 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், பிரித்தானியாவின் பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.36 அமெரிக்க டொலர்களாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முர்பான் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.81 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.
#world
Leave a comment