un 1 1
உலகம்செய்திகள்

ஐ.நா தொடர்பாளருக்கே பூஸ்டர் வேலை செய்யவில்லையாம்!!

Share

ஐ.நா  பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிற்கு  பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவர் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “நான் இரு டோஸ்களையும் பெற்று இன்று பூஸ்டரும் பெறுவதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை மக்கள் மத்தியில் பூஸ்டர் தடுப்பூசி மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...