மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் பலி!
இந்தியாஉலகம்செய்திகள்

மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் பலி!

Share

மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் பலி!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மரணங்கள் மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் பத்து பெண்களும் எட்டு ஆண்களும் என தெரிவிக்கபப்டும் அதேவேளை இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் 2எனவும்ம்குறப்படுகின்றது.

இவ்வாறு இறந்தவர்களில் சிறுநீரகம், முடக்குவாதம், நிமோனியா மற்றும் விஷம் குடித்த நோயாளிகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...