download 5 1 13
உலகம்செய்திகள்

ஸ்கை டைவிங் செய்து 101 முதியவர்கள் சாதனை!

Share

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்தது.

இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் நான்காவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.

இந்த குழு ஏற்கனவே இரண்டு உலக சாதனைகை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது.

இதையடுத்து, 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிக் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...