23 64a17fe2c769a 1
உலகம்செய்திகள்

சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி

Share

சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், குறித்த கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இருப்பினும் தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில், அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 15
உலகம்செய்திகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மீண்டும் முறுகல்

தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவுக்கு எதிராக செயற்;பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி...

12 17
உலகம்செய்திகள்

தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய தமிழ் அமைச்சரின் ஆதங்கம்

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம், தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான...

13 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட Y-20 இராணுவ விமானம் .. சீனா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

இந்தியா – பாகிஸ்தான் போர்பதற்றத்தின் போது, பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்கள் அனுப்பியதாக வெளியான செய்திகளுக்கு சீனா...

11 16
உலகம்செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த விவகாரத்தில் ட்ரம்ப் கூறிய பொய்..!

வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க ஜனாதிபதி...