‘சட்டப்படி வேலை செய்யும்’ போராட்டம்!!

Lewis Hamilton Mercedes F1 driver 785698 1

தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு  எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த ‘சட்டப்படி வேலை செய்யும்’ போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version