T20-அவுஸ்ரேலியாவை வீழ்த்துமா இலங்கை?

australia vs sri lanka t20

australia-vs-sri-lanka-t20

20-20 உலக கிண்ண தொடரில் அவுஸ்ரேலியாவை இன்று இலங்கை எதிர்கொள்கிறது.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இலங்கை அணி தனது முதலாவது போட்டியில், பங்காளதேசையும், அவுஸ்ரேலியா அணி  தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருப்பதால் தொடர் வெற்றிகளை எந்த அணி குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

#SPORTS

Exit mobile version