who
செய்திகள்உலகம்

பூஸ்டர் தடுப்பூசியை எதிர்த்தது WHO !!

Share

பூஸ்டர் தடுப்பூசியை WHO எதிர்த்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த சில நாடுகள் தெரிவித்துள்ளன.

இதற்கு WHO ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தது வந்தது .

பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தால் ஏழைநாடுகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் பாதிப்பு அடையும் என்றும் தடுப்பூசி வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்றும் WHO தெரிவித்திருந்தது.

இக்காரணத்தால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று WHO கூறி வந்த நிலையில்அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளதாக WHO கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு மீண்டும் கடுமையாக எதிர்த்துள்ளது. அத்திட்டத்தை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 128
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு: டாலர் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் கவலை!

மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதால்...

world 127
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு உதவ சீனா என்றும் தயார்: அக்குரானாவில் சீன மொழி மையத்தைத் திறந்து வைத்து தூதர் உறுதி!

இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு சீனா தொடர்ந்து ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதர் கி...

world 126
செய்திகள்உலகம்

ஈரானிய துறைமுக முற்றுகையை ஆதரிக்கவில்லை: இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்வழி முற்றுகை நடவடிக்கையை ஐக்கிய இராச்சியம் ஆதரிக்கவில்லை என்று...

world 125
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார், வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை !

இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த மின்னல் தாக்கங்கள்...