கோதுமைமாவின் விலையும் இன்று முதல் அதிகரிக்கிறது.
இதன்படி ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என பீறீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews