7b78dc0381136f79ecc6f66106be9194 XL
செய்திகள்இலங்கைபிராந்தியம்

”வாகனத்தின் பிரேக் எங்களிடமே இருக்கிறது” – ஜே.வி.பி

Share

” எங்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகின்றோம்.”- என்று ஜே.வி.பி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா தெரிவித்துள்ளார்.

” ‘பிரேக்’ இல்லாத வாகனம்போலவே இந்த அரசு பயணிக்கின்றது. முடிவு எப்படி அமையுமென தெரியவில்லை. நாட்டை கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டனர்.

தற்போது நாம் மக்களை நேரில் சந்திக்கின்றோம். ஆட்சியை பொறுப்பேற்குமாறு அவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதுவரை காலமும் பலமான எதிர்க்கட்சிக்கான ஆணையை வழங்குமாறே நாம் மக்களிடம் கோரினோம். தற்போது ஆட்சி அதிகாரத்தை கோருகின்றோம்.

நாட்டை ஐந்தாண்டுகளுக்கு எங்களிடம் தாருங்கள், சிறப்பாக செய்து காட்டுகின்றோம்.” என்றும் லால்காந்தா குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...