ப்ரீ புக்கிங்கில் மாஸ் Record செய்துள்ள விஜய்யின் லியோ
விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி இருக்கிறது.
ரூ. 250 கோடி மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் நாளை வெளியாகிறது, அதேசமயம் நிறைய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
டிரைலரில் வந்த கெட்ட வார்த்தை, 4 மணி அதிகாலை ஷோ, ஆந்திராவில் அக்டோபர் 19 ரிலீஸ் இல்லை என தொடர்ந்து பிரச்சனைகளாக வருகிறது,
அதுவே படத்திற்கும் புரொமோஷனாகவும் அமைந்து வருகிறது. அதேபோல் ப்ரீ புக்கிங் மூலமாக படம் எல்லா இடத்திலும் சேர்த்து ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
ப்ரீ புக்கிங்கில் விஜய்யின் லியோ ரூ. 75 கோடி வரை வசூலித்து Record Break செய்துள்ளது. அதேபோல் விஜய்யின் லியோ 850 ஸ்கிரீன்களுக்கு மேல் தமிழகத்தில் வெளியாகிறதாம்.
ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படம் 950 ஸ்கிரீன்களுக்கு மேல் தமிழகத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் விஜய்யின் லியோ படம் அஜித்தின் வலிமை படத்தின் ஒரு விஷயத்தில் தோற்றுள்ளது.
Comments are closed.