தடுப்பூசி தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை!!

iStock booster 1200x800 1

இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,  இலங்கையில் இதுவரை போடப்பட்ட பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 35 ஆயிரத்து 634 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 37 இலட்சத்து 56 ஆயிரத்து 417 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளது.

எவ்ப்Capture

#SriLankaNews

Exit mobile version