ds
செய்திகள்உலகம்

ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசி – அமெரிக்காவால் கண்டுபிடிப்பு

Share

ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசிகளை அமெரிக்காவின் குவீன்ஸ்லாந்து  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில்,

”தாம் கண்டுபிடித்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி சிறப்பாக செயற்படுகின்றது.

இது மருத்துவத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும், இனிமேல்  ஊசியைக் கண்டு பயப்படுவோர், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி வரப்பிரசாதமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதில் எமது கண்ணுக்கு புலப்படாத வகையில் 5 ஆயிரம் நுன் ஊசிகள் உள்ளன.

இதனை எமது தோள்பட்டையில் ஒட்டும்போது எமக்கு வலி எதுவும் தெரியாது.

இந்த நுண் ஊசிகள் மூலம் தடுப்பு। மருந்து எமது உடலுக்கு இலகுவாக செலுத்தப்படும்.

இந்த ஸ்ரிக்கர் வடிவிலான ஊசியை எமது உடலில் ஒட்டும்போது உடலில் லேசாக கிள்ளும்போது ஏற்படுகின்ற அதே உணர்வு மட்டுமே ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...