மலையகத்துக்கான ரயில்சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில மாதங்களாக மலையகத்துக்கான ரயில் சேவை முடக்கப்பட்டிருந்தது.
நாடு மீண்டும் வழமைக்கு திரும்பிய நிலையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த பொடி மெனிகேயில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை காணக்கூடியவாறு இருந்தது.
#SriLankaNews