நேற்று இரவுவேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இச்சம்பவம் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்பிரதேசத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவரும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
#SriLankaNews