நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் பலி!

1640248398 1640247565 india L

நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

#IndiaNews

Exit mobile version