நேற்று மாலை களு கங்கையில் நீராடுவதற்கு சென்ற இருவர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் காணாமல் போயுள்ளார்.
சம்பவத்தில் 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே நீரில் மூழ்கி பலியாகினர்.
சிறிபாகம ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர் அவர்களில் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தார்கள்.
இதன்போழுது 10 வயதான சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#srilankanews