இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியது துருக்கி!

unnamed 1

Pakistan Airlines

இலங்கைக்கான விமான சேவையை துருக்கி இடைநிறுத்தியுள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய எயார்லைன்ஸ் நிறுவனமே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகதகவல் தெரிவிக்கின்றன.

 

#SriLankaNews

Exit mobile version