சுனாமி நாள் நினைவேந்தல் யாழ். பல்கலையில் !

IMG 20211226 WA0018 1 696x392 1

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26 ம்திகதி இதே நாளில் சுனாமியால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மாணவர்களால் 19வது ஆண்டு நிறைவையொட்டி யாழ். பல்கலை வளாகத்தில் ஆத்மார்த்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது.

#SrilankaNews

Exit mobile version