கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!!
இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 560 ஆக உயர்வடைந்துள்ளது.