எரிவாயு வெடிப்பிற்கான இதுதான் காரணம்!!

gas bambalapitiya

நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார்.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் அடிப்படையிலேயே இதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version