அமெரிக்காவிற்கு சென்ற திருவள்ளுவர் – இந்த வீதிக்கும் சென்றாரா?

kanya

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த சாலை உள்ளது. ஆங்கிலத்தில் Valluvar Way என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த சாலை அழைக்கப்படும்.
#WorldNews

Exit mobile version