கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடப்பெற்றது.
ஜே.வி.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் தொழிற்சங்க பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
#SriLankaNews