அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் நீதவான் திலின கமகே இன்று விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத முறையில் சகுரா என்ற யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை வேலை நிறுத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திலின கமகேவின் குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியமையால் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#SriLankaNews