1 2
செய்திகள்உலகம்

உலகின் வயதானவர்கள்! – இரட்டை சகோதரிகளின் கின்னஸ் சாதனை!

Share

உலகின் வயதானவர்கள்! – இரட்டை சகோதரிகளின் கின்னஸ் சாதனை!

107 வயதான ஜப்பானிய இரட்டையர்கள் உலகின் வயதானவர்கள் என்ற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

சகோதரிகளான உமேனோ சுமியாமா மற்றும் கோமே கோடாமா. இவர்கள் 1913, நவம்பர் 5 ஆம் திகதி மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர்.

இவர்கள் 11 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது பிள்ளைகளாக பிறந்தார்கள்.

இரு சகோதரிகளும் 107 வயது, 330 நாள்களை கருத்தில் கொண்டு உலகின் வயதான இரட்டையர்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தனித்தனியாக ஹோம்களில் வசித்துவரும் இவர்களிடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பிரபல ஜப்பானிய இரட்டை சகோதரிகளான கின் நரிதா மற்றும் ஜின் கேனி ஆகியோரின் 107 ஆண்டுகள் மற்றும் 175 நாள்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...