ஐ.ம.சக்தியால் பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலையம்!

Samagi Jana Balawegaya Mobile

பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது.

பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரின் கண்காணிப்பின்கீழ் குறித்த
கேந்திர நிலையம் இயங்கவுள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நாட்டை மீள் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை இந்த குழு முன்வைக்கவுள்ளது.

#SrilankaNews

Exit mobile version