தமிழர்களின் திருநாளாகிய தைப் பொங்கல் திருநாள் நாளை(14) இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் வழமைபோல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கலின் போது வியாபாரம் இடம்பெறவில்லை.
தற்போதய விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடே காரணம், மக்கள் இம்முறை பொங்கல் பொருள் கொள்வனவில் அதிக நாட்டம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
#SrilankaNews