JEPAN
செய்திகள்உலகம்

காதலுக்காக அமெரிக்கா சென்ற இளவரசி….

Share

காதலுக்காக ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றுள்ளார்.

அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

ஜப்பான் இளவரசியான மாகோ சில தினங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்து கொண்டார்.

காதலுக்காக அவர் தன் அரச குடும்பத்தை பிரிந்தது உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அவர் அமெரிக்காவில் குடியேறக்கூடும் என பல வதந்திகள் பரவிய நிலையில் அவை உண்மைதான் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் டோக்கியோவில் இருந்து பயணிகள் விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அச்சமயம் காதல் ஜோடியினை படம் பிடிக்கவும், பேட்டி காணவும் அங்கு 100க் கணக்கான உடகாவியலாரார்கள் கூடியிருந்தனர்.

ஆனால் அவர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல்லேயே மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் விமானத்தில் புறப்பட்டுவிட்டார்.

அத்தோடு கீ கொமுரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டம் படித்து விட்டு அங்கு பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...