பேருந்துடன் மோதியதில் பலியான நபர்- சீ.சி.டி.வியில் பதிவான விபத்து!

1637728935 1637725469 cctv L

பேருந்துடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் களுத்துறை வடக்கு, தொட்டுபல சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து அம்பலாங்கொட நோக்கி பயணிதத பேருந்து ஒன்றுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

56 வயதுடைய கம்பஹா, அஸ்கிரிய பகுதியை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இடம்பெறும் விதம் அருகில் இருந்த CCTV யில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version