நடுவீதியில் சவர்க்காரம் தேய்த்து குளித்த நபர்
கொழும்பு 7 இல் , நகர மண்டபத்துக்கு முன்பாக காணப்படும் வளை வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தண்ணீர் விசிறும் தொட்டியில் நபர் ஒருவர் குளிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அருகிலே வாகனங்கள் செல்கிறது. அவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் நபர் ஒருவர் நன்றாக சவர்க்காரம் தேய்த்து அலங்கார நீர் விசிறும் தொட்டியில் குளிக்கும் காட்சி குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.