தாய்லாந்தைச்சேர்ந்த இளைஞரொருவர் எட்டு மனைவிகளை திருமணம் செய்து ஒரேவீட்டில் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
தனது எட்டு மனைவிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்களுக்குள் எந்தவிதமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லையெனவும் சரூட் கூறுகிறார்.
தங்கள் மீது அதீத அன்பு செலுத்துவதாகவும் அவரது எட்டுமனைவிகளும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அவர் தினமும் ஒருமனைவியுடன் உறங்குவதாகவும் தெரிவிக்கின்றார்.
சரூட் எட்டுமனைவிகளையும் காதலித்தே இவர்திருமணம் செய்துள்ளார். ஒரு காதலி கிடைக்காதா என ஏங்கும் இளைஞர்கள் இவர்மீது பொறாமை கொள்ளாமல் இருக்கமுடியாது.
#WorldNews