புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதியே தான் முடிவொன்றை எடுத்துவிட்டதாகவும், அந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு, பிரச்சினைக்கான தீர்வாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment