விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார்! – சுனில் பிரேமஜயந்த

1518748939 3 susil

விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார். எனவே, செய்யக்கூடிய உரிய நபர்களிடம் அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்பட வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம் இந்தளவுக்கு பாதிக்கவில்லை. ஆனால் தற்போது தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எம்மை போன்றவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளோம்.

விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’. உரியவகையில் செயற்படக்கூடிய – தகுதியானவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும்.” எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

#SrilankaNews

Exit mobile version