sltc 2
செய்திகள்இலங்கை

பாடசாலைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை!– பிரியந்த பெர்னாண்டோ

Share

கொரோனா தொற்றினால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 100 ஆசிரியர்களும் 1000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர்,  பாடசாலைகளில் கொரோனா அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கமே என இலங்கை ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அரசாங்கம் பாடசாலைகளுக்கான எவ்விதமான சுகாதார பாதுகாப்பு திட்டத்தையும் வழங்கவில்லை எனவும், இதனால் ஒட்டு மொத்த பாடசாலை சமூகமும் பாதிப்படைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...