யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்பிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுனர் அருந்தவநாதன் அனோசன் அவர்களின் நிதி அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த திட்டத்தின் மாதிரி ஒளிப்பட காட்சியும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
#SriLankaNews