வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்ய ஜனவரி முதல் புதிய நடைமுறை!

wedding

வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்ய விரும்பும் இலங்கை பிரஜைகள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும்.

இது சார்ந்த சுற்றறிக்கை சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி வீரசேகர தெரிவித்தார்.

 

#SriLankaNews

Exit mobile version