புதிதாக உதயமாகியுள்ள ‘மேலவை இலங்கை கூட்டணி’யின் முதலாவது நிறைவேற்றிக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த தகவலை இன்று வெளியிட்டார்.
கூட்டணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
#SriLankaNews