கொவிட் வைரஸுக்கு எதிரான முதல் DNA மருந்து! – இந்தியாவில் பாவனைக்கு

covid 1

கொவிட் வைரஸுக்கு எதிராக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட முதல் டி.என்.ஏ. மாதிரி எதிர்ப்பு சக்தி மருந்து பாவனைக்கு விடப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவால் தயாரிக்கப்பட்ட முதல் டி.என்.ஏ.  மாதிரியான குறித்த எதிர்ப்பு சக்தி மருந்து  பிஹார் பிரதேசத்தின் பாட்னா நகர மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட்  வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் டி.என்.ஏ.  எதிர்ப்பு சக்தி மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

#India

Exit mobile version