அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, நகைச்சுவை பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
கைத்தொழில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கடிதம் ஜனாதிபதி செயலகத்தால், விமல் வீரவன்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, ‘நன்றி’ என குறிப்பிட்டுள்ளார் விமல்.
#SriLankaNews