கடந்த திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் திடீரென செயலிழந்தன.
சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் பேஸ்புக் செயலிகள் வழமைக்குத் திரும்பின.
இந்த செயலிழப்புக்கு பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.
இவ்வாறிருக்க மீளவும் இந்தவாரம் சில இடங்களில் பேஸ்புக் செயலிகள் செயலிழந்தன.
இது பயனர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தன.
பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், தடங்கலுக்கு மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதுடன், சேவையை விரைவாக
மீளக் கொண்டு வர முயற்சிக்கின்றோம் என கூறப்பட்டுள்ளது.
Leave a comment