வரி திருத்த சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Parliament SL 2 1

இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், விசேட பொருட்கள் மற்றும் சேவைக்கான வரித் திருத்த சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர் வரிக்கான திருத்தச் சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Exit mobile version