இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கு உண்டு! – பிரிட்டன் எம்.பி. சாம் டரி

sam tarry

South Ilford MP Sam Tarry hosted a virtual session for constituents with the Shadow Secretary of State for Education Kate Green. Picture: Sam Tarry

யுத்தத்தில் இறந்த தம் உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என பிரிட்டன் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டரி தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான தருணம் இது.

நீதி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் தொழில்கட்சி அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் – என்றுள்ளார்.

Exit mobile version