மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் கீழ்த்தரமாக செயற்பட்டதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
சபை நடவடிக்கையின் போது சபாநாயகரை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசின் 38 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் இன்று கையளிக்கப்பட்டிருந்தது.
#SriLankaNews
#SriLankaNews
Leave a comment