அதிக வருமான வரி செலுத்திய விருது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு

1735075 rajini

தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுவை கவர்னர் தமிழிசை இந்த விருதுகளை வழங்கினார்.

நிகழ்வில் ரஜினியின் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

#India

Exit mobile version