நீட் பரீட்சைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும்- அமைச்சர் மா. சுப்பிரமணியன்

suppiramaniyam

suppiramaniyam

நீட் பரீட்சைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் பரீட்சை மாணவர்களுக்கிடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.இன் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமுக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார் .

Exit mobile version